நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பசலைக்கான யாகம்..







உலகெங்கும்
காதல் போர்க்களம்
இதில்
பெண்பூக்களுக்கே அதிக சேதாரம்
ஆண்பெண் சுதந்திரமோகம்
ஆட்கொண்டாடி வளர்கப்படுதே
ஆள்தின்னும் பசலைக்கான யாகம்
வாள்கொண்டு போர்செய்கையில்
போகவில்லை மான தன்மானம்
காதல்பேர்கொண்டு வசப்படுகையில்
வீழ்ந்துபோகுதே ஒழுக்கசீளம்
இதன் வீரியம் தாக்காதோர்
இப்பூமியிலில்லை யாரும்
இப்படியே போனால்
என்னவாகும் நாளைய சமூகம்
விடையில்லா கேள்விகேட்கும் நானும்
விடிய விடிய எழுதினாலும்
விடைகிடைக்காதோ எந்நாளும்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

3 கருத்துகள்:

  1. வணக்கம்
    உண்மையான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வாங்க ரூபன் நலமா.
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிமா ..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது